எமது வேலைத்திட்டம்
கம்பெரலிய வேகமான அபிவிர்த்தி வேலை திட்டம் - 2019
01 இலக்கம் 16 ஹதகல கிரிமெடியாவ பிரிவின் உடங்காவ கிராமத்தின் பிரதான பாதையின் எஸ்.முதுபண்டா அவரின் வீட்டுக்கருகில் உள்ள விவசாய வீதியை கே.ஜயசேன அவரின் வீடு வரையுள்ள வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்.
- 02. இலக்கம் 16 ஹதகல கிரிமெடியாவ பிரிவின் உடங்காவ கிராமத்தின் பிரதான பாதையில் இருந்து பீ.சாந்தஜயசேகர அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள குருக்கு வீதியை புனர் நிர்மாணம் செய்தல்.(தூரம் 01 கி.மீ)
03.இலக்கம் 16 ஹந்தகல கிரிமெடியாவ பிரிவு கோனுஹந்தனாவ கிராமத்துக்கு செல்லும் குருக்கு வீதியில் இருந்து ஆரம்பிக்கும் கிரிமெடியாவ வயல் வௌிக்குப் செல்லும் விவசாய வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்.
- 04. இலக்கம் 17 திம்ரிவெவ ஹெந்தாவெவ வானிலிருந்து ரத்மல்வெடிய வரையுள்ள விவசாய விதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்.
- 05. இலக்கம் 18 கெபிதிகொள்ளாவ பிரிவில் தம்பகஹவெவ சோமாவதி அவர்களின் வீட்டுக்கு அருகிலிருந்து தம்பகஹவெவ வான் வரையான வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல். (தூரம் கி.மீ 05)
- 06. இலக்கம் 18 கெபிதிகொள்ளாவ பிரிவில் ஹந்தகல பாதையை ஐனஹித வியாபார நிலைய அருகிலிருந்து 20 கால்வாய் முதலாம் குருக்கு வீதி ஹந்தாகம பிரதான வீதி வரையான வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல் (தூரம் கி.மீ 01)
- 07. இலக்கம் 19 கோனுஹந்தனாவ பிரிவு கள்கடவல சூரசேன அவர்களின் வீட்டுக்கு முன்னால் இருந்து நொச்சியாவ வயல் வரையான வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல் .( தூரம் கி.மீ 01)
- 08. இலக்கம் 20 வத்தேவெவ பிரிவு வத்தாவெவ விஐய பண்டார அவர்களின் வீட்டுக்கு அருகிலிருந்து மொரகொட வயல் வரையான விவசாயப் பாதையை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல். (தூரம் கி.மீ 01)
- 09. இலக்கம் 20 வத்தேவெவ பிரிவு வத்தாவெவ புதிய மாதிரி கிராமம் ஊடாக உள்ள விவசாயப் பாதையை வயல் மற்றும் பயிர் நிலம் வரை போக்கு சகிதம் கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல். (தூரம் .மீ 800)
- 10. இலக்கம் 22 சிங்ஹல அடவீuவெவ பிரிவு அலபத்வெவ பிரதான வீதியிலிருந்து இஸ்வெடிய கிராமk; tiuAs;s tptrhag ghij கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல். (தூரம் கி.மீ 01)
- 11. இலக்கம் 22 சிங்ஹல அடவீuவெவ பிரிவு அலபத்தவெவ விகாரை mUfpypUe;J bq;fpupgz;lh mtu;fspd; வீடு வiuAs;s பழைய கம்ஸபா பாதயை 02 போக்கு அமைத்து கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல் (தூரம் கி.மீ 01.மீட் 500 )
12.இலக்கம் 23 இஹலஉஸ்கொள்ளாவ பிரிவு பஹலகம அய்த்திகாவெவ பாதயை 28 வயல்வெளி வரையான பாதையை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல். (தூரம் .மீட் 800)
- 13. இலக்கம் 23 அய்த்திவெவ பிரிவின் ஹெரொவ்பொதான வீதியிலிருந்து திவுல்குடாவெவ கம்உதாவ பாதையை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல். (தூரம் .மீ 800)
14.இலக்கம் 25 கோனமெரியாவ பிரிவின் கோளிபெந்தவெவ ஏ’ சிரியலதா அவர்களின் வீட்டுக்கு அருகிலிருந்து கோனமெரியாவ குளம் வரை குறுக்குப் பாதையை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்.
- 15. இலக்கம் 26 குங்சுட்டுவ துடுவெவ பிரதான வீதி சேமசிங்ஹ அவர்களின் வீட்டுக்கு அருகிலிருந்து 9ஆம் மைல் கல் வரை மற்றும் ஒலாகஸவெவ பாதையை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்.
- 16. இலக்கம் 27 ஹல்மில்லவெடிய பிரிவின் விஹர ஹல்மில்லவெடிய குளத்து வானருகிலிருக்கின்ற சபத்துப்பாலத்தில் இருந்து அக்கர யாய மதகு வாய்க்கால் வரையுள்ள விவசாய வீதியை போக்கு இரண்டு இட்டு புனர் நிர்மாணம் செய்தல்.
- 17. இலக்கம் 28 கனுகஹவெவ பிரிவில் கனுகவெவயிலிருந்து நிகவெவ கிராமத்திற்கு செல்லும் வீதியை புனர் நிர்மாணம் செய்தல்.
- 18. இலக்கம் 29 ஈத்தல்வித்வெவ பிரிவில் இதி ஏக்கர் தல்வெட வீதியை அரசமரம் அருகிலிருந்து கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்’
- 19. இலக்கம் 32 குருளுகம பிரிவில் கபுகொள்ளாவ வீதியிலிருந்து மெட்டிகோன்வெவ விவசாய வீதியை போக்கு ஒன்று இட்டு புனர் நிர்மாணம் செய்தல். (தூரம் .மீ 800
20.இலக்கம் 33 தித்கோனாவ பிரிவில் மஹனபவெவ வீதியிலிருந்து மாவத்தவெவ உட்பிரவேசிக்கும் போது உள்ள வயலுக்கு செல்லும் விவசாயப்பாதையை போக்கு ஒன்று சகிதம் கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்’ (தூரம் 700 மீ)
- 21. இலக்கம் 35 ஹேரத்ஹல்மில்லாவ பிரிவில் ஹேரத்ஹல்மில்லாவ காபட் வீதியிலிருந்து மொறகாவ கோவில் வரையான வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்’ (தூரம் மீட்டர் 600)
- 22. இலக்கம் 35 ஹேரத்ஹல்மில்லாவ பிரிவில் ஹேரத்ஹல்மில்லாவ மொறகாவ வீதி அருகிலிருந்து மஹ நிகவெவ கிராமம் வரையுள்ள வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்.
- 23. இலக்கம் 37 பெல்லங்கடவெல பிரிவில் மஹகல்லிந்தவெவ பிரதான வீத்யிலிருந்து கும்புக்வெவ வயல் வரையான வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்’ (தூரம் மீட்டர் 1000)
- 24. இலக்கம் 38 புஞ்சிமுதாகம பிரிவில் கடதெகவெவ வீத்யிலிருந்து கடதெகவெவ வயல் வரையான விவசாய வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல். (தூரம் மீட்டர் 1000)
- 25. இலக்கம் 39 ஆம் பிரிவில் ஆனந்த அவர்களின் வீடடுக்கரிகில் இருந்து சுத்தஹாமினியின் வீடு வரையான வீதியை போக்கு ஒன்று சகிதம் கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல். (தூரம் மீட்டர் 600)
- 26. இலக்கம் 22 சிங்ஹலஎடவீரவெவ பிரிவில் சிங்ஹல எடவீரவெவயிலிருந்து கல்கந்தாவெவக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் நிர்மாணம்.
- 27. இலக்கம் 22 குஞ்சுட்டுவ பிரிவில் மஹறழபனாவ குளத்தின் மேட்டு மதகிலிருந்து 27 ஏக்கர் வரை வாய்க்கால் அமைத்தல்.
- 28. இலக்கம் 28 கணுகஹவெவ பிரிவில் நாமல்கம 17 ஒழுங்கை காணி இலக்கம் 18/24 அருகில் உள்ள வாய்கால் ஊடாக அணை ஏற்படுத்துதல்.
29.இலக்கம் 35 ஹேரத்ஹல்மில்லாவ பாடசாலையின் விளையாட்டு மைதானம் அமைத்தல்
30.இலக்கம் 16 பிரிவின் ஹந்தகள பன்சல புனர் நிர்மாணத்திற்கான ஏற்பாடு செய்தல்.
31.இலக்கம் 28 பிரிவின் கனுக்கஹவெவ விகாரையில் மதகுருமார் விடுதி அமைத்தல்.
32.இலக்கம் 37 பிரிவின் குடா பெல்லங்கடவெல சங்மித்த மெஹெனிராமய மதகுருமார் விடுதி அமைத்தல்.
33.இலக்கம் 38 பிரிவின் கதுறுவெவ தீபாலோக விகாரையின் மதகுருமார் விடுதி அமைத்தல்.
34.இலக்கம் 24 பிரிவின் அய்திகாவெவ ஸைலபிம்பாராமயவுக்கு சூரிய சக்தி பெற்றுக் கொடுத்தல்.
35.இலக்கம் 18 பிரிவின் கெபிதிகொள்ளாவ ஶ்ரீதர்மவர்தனவிகாரைக்கு சூரிய சக்தி பெற்றுக் கொடுத்தல்.
அ//பெல்லங்கடவெல பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் விளையாட்டரங்கு அமைத்தல் மற்றும் மீதி வேலைகளை முடித்தல்.
அ/ ஶ்ரீதர்மவர்தனவிகாரைக்கு பித்தபெருமானின் சிலையிடத்தை புதிப்பித்தல்.
கணுகஹவெவ அபினவராமவிகாரையின் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் மீதி வேலைகளை முடித்தல்.
ஶ்ரீசைலபம்பாரம விகாரையை புனர் நிர்மாணம் செய்தல்.
லுனுஎடுலேவ விகாரையை பனைர் நிர்மாணம் செய்தல்.
ஹல்மில்லவெடிய விகாரையை புனர் நிர்மாணம் செய்தல்.
கெபிதிகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ம் 26 பேருக்கு ஒருவருக்கு 30000.00 ரூபாய் மின்சாரம் இணைப்பு பெற்றுக் கொடுத்தல்.
முஸ்லிம் எடவீரவெவ அழுத்வத்த கே.இஸ்மாயில் அவர்களின் வீட்டிலிருந்து சமுர்தீன் அவரின் வீடு வரை பத்தாவைக்கு செல்லும் வீதியை கிரவல் இட்டு புனர் நிர்மாணம் செய்தல்’
எல்லவெவ பாடசாலையின் கரப்பந்து மைதானத்தின் மீதமுள்ள வேலையை முடித்தல்














