அபிவிருத்தி  தேவைகள்

2018 வருடத்திற்கான அபிவிருத்தி முன்மொழிவு

16 -கிரிமெட்டியாவ

 இலக்கம் 16 பிரிவுக்கு ​சேவை நிலையமொன்று. அமைத்தல்.

 கிரிமெட்டியாவ பாடசாலையின் விளையாட்டு மைதானம் அமைத்தல்.

17- திம்பிரிவெவ

 கொவில்வெந்தவெவ கே.சந்தரசேகர அவர்களின் வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் ஒலித்தல மலை வரையான வீதி புனர் நிர்மாணம் செய்தல்..

 ஹெந்தேகம விகாரைக்ககு செல்லும் வீதி கொங்கிரிட் இட்டு புணர் நிர்மாணம் செய்தல்.

18-கெபிதிகொள்ளாவ

 கெபிதிகொள்ளாவ உள்பத ஊடாக சுற்றுவட்ட வீதி, வவுனியா வீதி வரையான மீதமுள்ளவை கொங்கிரிட் இடுதல்.

 மத்திய தர வீட்டு கருத்திட்ட கிளை வீதி போக்கு வைத்து புனரமைப்பு செய்தல்.

19- கோணுஹந்தனாவ

 இலக்கம் 16 ஆம் பிரிவுக்கு ​சேவை நிலையமென்று. அமைத்தல்.

 கோணுஹந்தனாவ பாடசாலையின் விலையாட்டு மைதானம் புனர்நிர்மானம் செய்தல்.

20- வத்தேவ

 வத்தேவ ஶ்ரீபோதிராஐாராமய விஹாரயின் மகரதோரணை அமைத்தல்.

 வத்தேவ பிரதான வீதியில் இருந்து பழைய வயல் வரையான பாதை கிரவல் இட்டு புனர்நிர்மானம் செய்தல்.

21-கிரிகெட்டுவெவ

 16 ஆம் இலக்க பிரிவுக்கு சேவை நிலையமொன்றை அமைத்தல்.

22-சிங்ஹரஎடவீரவெவ

 சிங்ஹள எடவீரவெவ பிரதான வீதியில் இருந்து அலாபத்துவ வரையான பாதை புனர்நிர்மானம் செய்தல்.

 அலாபத்துவ பிரதான வீதியில் இருந்து இஸ்வெடிய கிராமம் வரையான குருக்கு பாதை கிரவல் இட்டு புனர்நிர்மானம் செய்தல்.

23-இஹலஉஸ்கொள்ளாவ

 பஹலஉஸ்கொள்ளாவ பீ.ஏ. விஜேசிங்ஹ அவர்களின் வீட்டிலிருந்து திரு தனபால அவர்களின் வீடு வரையான குருக்கு பாதையை புனர்நிர்மாணம் செய்தல்.

 போக்கு இட்டு புனர்நிர்மாணம் செய்தல்.

24- அய்யதிகேவெவ

 அய்யதிகெவெவ சேவை நிலையமான்று. அமைத்தல்.

 அய்யதிகெவெவ ஆலயத்துக்கு முன்னால் உள்ள பாதையை கிரவல் இட்டு புனர்நிர்மாணம் செய்தல்.

25 -கோனுமெரியாவ

 மெதவெவ பிரதான வீதி கோவில்பெந்தவெவ வரையான புனர்நிர்மாணம் செய்தல்.

 கோனுமெரியாவ பொடாவ குளம் ஊடாக மெதவெவ முகாம் வரையான பாதையை புனர்நிர்மாணம் செய்தல்.

26- குங்சுட்டுவ

. 85 தோட்ட மத்திய வீதி 85/1 இருந்து 85/30 கல்லுப்பதித்தல்.

 93 தோட்ட மத்திய வீதி 93 இருந்து 93/24 இருந்து கல்லுப்பதித்தல்.

27-ஹல்மில்வெடிய

 சந்தியாக மாவத்த 75 ம்தோட்ட பயனாளி குடும்பங்களுக்கு மலசல கூடம் குழாய் வழியை பிரதான மலசல கூட குழாய் வழியுடன் பொருத்துதல்.

 ஸா..ஜூட் மாவத்த சுமார் 150 மீட்டர் நீள வீதி கொங்கிரிட் இட்டு வடி காண் புதுப்பித்தல்.

28-கணுகஹவெவ

 கணுகஹவெவ பாடசலையின் ஆசிரியர் விடுதி அமைத்தல்.

 நிகவெவ சனசமுக நிலையம் புதுப்பித்தல்.

29-ஈத்தல்வித்தவெவ

 மீகஹவெவ விவசாயப் பாதை புனர்நிர்மாணம்.

 ஈதல்வித்தாவ பாலர் பாடசாலைக்கு நீர் மற்றும் மின்சாரம் பெற்றுக் கொடுத்தல்.

30.கலவெவ

 மஹநெடியாவ மேட்டு வயலுக்கு செல்லும் விசாயப் பாதை நிஹால் அவர்களின் வயல் அருகில் இருந்து போக்கு வைத்து புனர்நிர்மாணம் செய்தல்.

 மஹநெடியாவ பௌத்த விகாரை போதனை நிலையம் அமைத்தல்.

31- பண்டாரஉல்பத

 பண்டாரஉல்ப ​பொது சேவை நிலையத்தின் மலசல கூடம் அமைத்தல், மின்சாரம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் எஞ்சியிருக்கும் இருந்த வேலிக்கு கம்பி அடித்து நிறைவு செய்தல்.

 பண்டாரஉல்பத அருகிலுள்ள விவசாய வீதி   போக்கு இட்டு புனர்நிர்மாணம் செய்தல்.

32- குருளுகம

 சனசமுக நிலையம் நிர்மாணித்தல்.

 முஸ்லிம் எடவீரவெவ ​பழையதோட்ட பாலர் பாடசலை அமைத்தல்.

33- தித்தகோணாவ

 ரபகெபுவெவ கிராம எல்லையிலிருந்து நமடவெவ பிரதான வீதி வரை வீதி புதுப்பித்தல்.

 நமடவெவ பௌத்த விகாரை அருகிலுருந்து குளத்திற்கு போகும் பாதையை புதுப்பித்தல்.

34 தம்மன்னாவ

 தம்மன்னாவ கிராமத்தில் இருந்து வயல் வெளிக்குப் போகும் விவசாய வீதி” வெஹரவெவ இருந்து மஹஒழுகஸ்கட வரையுள்ள வீதியை புனர்நிர்மாணம் செய்தல்.

 தம்மன்னாவ வீதியில் இருந்து சியம்பாகஸ்வெவ மஹவெவ வரையான வீதியை புனர்நிர்மாணம் செய்தல்.

35 ஹேரத்ஹல்மில்லவெவ

 ஒழுகஸ்கட குடாவெவ மதகு மற்றும் வாய்க்கால் புனர் நிர்மாணம் செய்தல்.

 பதவி வீதியில் இருந்து ஒழுகஸ்கட வரையான வீதிபேக்கு இட்டு புனர் நிர்மாணம் செய்தல்.

36- கஹடகொள்ளாவ​

 பிரிவுக்கு பொது சேவை நிலைமொன்று அமைத்தல்.

 குடபொகஸ்வெவ வீதயை போக்கு வைத்து புனர் நிர்மாணம் செய்தல்.

37-பெள்ளன்கடவள

 பதவி பிரதான வீதியில் இருந்து மஹ பெள்ளன்கடவலைக்கு செல்லும் வீதி புனர் நிர்மானம் செய்தல்.

 குடாபெல்லன்கடவல குளத்தின் வாண் மற்றும் வாய்க்கால்கள் புனர் நிர்மாணம் செய்தல்.

38 புஞ்சிமுதாகம

 தலாபகட்டியாகமயலிருந்து கதுருவெல அக்கரவெல வரை வயல் வெளிக்கு செல்லும் பாதையை.

                புனர் நிர்மாணம் செய்தல்.

 38 ஆம் இலக்க பிரிவில் சேவைகள் நிலையம் ஒன்றை புனர் நிர்மாணம் செய்தல்.

39-வாஹல்கட

 டி 4 சனசமுக நிலையத்திற்கு நிறுத்தப்பட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளல் மற்றும் சனசமுக நிலையத்தை புதுப்பித்தல்.

 டி 4 ஆனந்த அவர்களின் கடைக்கருகில் உள்ள குருக்குப் பாதையை புனர் நிர்மாணம் செய்தல்.

40 வாஹல்கட

 டி.5 திரு பீ .அசோக அவர்களின் வீட்டுக்கு அருகில் சசிகனிவத்த பண்டார அவர்களின் வீடு வரை   போகும் குருக்குப் பாதையை புனர் நிர்மாணம் செய்தல்.

 டி.5 பலநோக்கு கட்டிடத்திற்கு மின்சாரம் மற்றும் மலசலகூம் அமைத்து நீர் பெற்றுக் கொடுத்தல்.

41 வாஹல்கட

 டி.6 வாஹல்கட மேல் வீதி நிஸாந்த அவர்களின் வீட்டுக்கருகிலிருந்து சகிதம் புனர் நிர்மாணம் செய்தல்.

 டி.7.8 குருக்குப் பாதையை சந்திரிக்கா சிரிவர்தன அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்து பாடசாலை வரை போக்கு சகிதம் புனர் நிர்மாணம் செய்தல்.

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top